Friday, June 22, 2012

IESKUCHI ABDUL MUHAIMIN

ஹலோ   மிஸ்டர்   அப்துல்  முஹிமீன்  நீங்கள்  வக்காலத்து  வாங்கி வயிர்  வளர்க்கும்  அவலநிளையில்லா மாமா 
கெச்சி  உள்ளது ? அன்றோ  பரிதாபம்  இன்று  மாமா கெச்சி பதவிக்காக யாதும் செய்யகூடியவர்கள்  இதயும்  செய்வார்கல்  இதற்கும்  மேலும்  செய்வார்கள் உங்களைபோன்ற  ஜால்ராக்கள் இருக்கும் வரை. உண்மையை
உரக்க சொனனாலும் பணிவாகசொன்னாலும  என்றும்  அழிவில்லாதது.  உங்களை   போன்ற    ஜால்ராக்கள்  
எல்லோரும்  ஒன்று கூடி பொய்யைய்  இட்டுகட்டி   பலமாக சொன்னாலும்  காட்டுக்கூச்சல் போட்டாலும் மண்ணை  கவ்வும்  நால் வெகு தூரதில் இல்லை. இம்மையில் மட்டும்மல்ல மறுமையிலும் உங்கள் யாவருக்கும் இதுதான் கதி .மாம்மா  கெச்சி காரர்கள் தண்ணியில் மிதக்கும்  அயோகியர்கள்  என்பதாக
கேள்விதான் பட்டேன் 21 -6 -2012 பொறையாரில்  நபிவழியில்  நல்லடக்கம்   செய்யப்படவிருந்த  மையத்திற்கு
அவர்கள்  செய்த  ரவ்டி தனத்தை  கண்கூடாக பார்த்தேன் . 
கபூர்ஷ்தானை பூட்டி விட்டு பேச்சு வார்த்தைகள் என்ற பெயரில் நேரத்தை  கடத்தி  கொண்டு இருந்த  சுன்னத்வள்
ஜமாதுக்கு  பாதுகாவலாக  பள்ளிவளாகத்தில்  நின்ற மாம்மா கெச்சியின் குடிகார கூட்டம் கடைசியில் வேறு
வழிஇல்லாமல்  கபூர்ஸ்தானை  உடைத்து  உள்ளே  சென்ற  t.n . tj  மக்கள்  மீது   கல்லை  எரிந்து  கலகத்தை
ஏற்படுத்தி  இரண்டு சஹோட்ரர்கள்  மண்டையை  உடைத்தார்கள் .அப்பொழுதும்  மையத்தை நல்லபடியாக 
அடக்கம்  செய்துவிட்டு  தலைமைக்கு  கட்டு  பட்டு  அமைதியான  முறையில் கலைந்து  சென்றோம் .அதோடு 
மட்டும்  அல்ல  இதுதான்   t .n .t . j . என்ற  முத்திரையை  பதிந்துவிட்டு சென்றோம் . இதை பத்தி  உமக்கு  எதாவது  
அக்கபோரக  எழுத  வேண்டும்  என்று  நினைத்தாள்  பொறையார்  மாம்மா  பயல்களிடம்  கேட்டு தெரிந்து கொள்  . 
  

Tuesday, May 22, 2012

Saturday, May 12, 2012

என்னப்பா   அப்துல்முஹைமீன்   p .j . பயானை  குற்றம்  கண்டுபிடித்து 
 பெயர்  வாங்கலாம்  என்ற  என்னத்தை  விட்டு விட்டு  ஒருப்படிய நீ
மக்களுக்கு எதாவது   நல்லதை செய்ய  முடியமா  என்று பார் , அண்ணனின்
தம்பிகள் உம்மை போன்று பாக்கரை போன்று கிரிமினல் எண்ணம்  உடையவர்கள்
அல்ல. எதையாவது  உளறவேண்டும்  அல்லது வாந்திஎடுக்க  வேண்டும்  என்று
நினைத்தாள் உன்னோடு  வுண் எனதோடு   வைத்து  கொள் ,  அனாவிஷயமா  ஏன்
தம்பிகளிடம் கூக்குரல் இடுகிறாய்   தனியா உக்காந்து  முடிந்தவரை  அழு  , உம்மை
போன்று பாக்கரை போன்று செங்கி போன்றவர்கள் ,என்னதான் காக்கையாய் 
 ,கழுதையாய்
கத்தினாலும்  பி . ஜே . யின்  இமேஜெய்  அல்லகப்பாதவேண்டும் உங்களால்   கடுகளவும்
 குறைக்கமுடியாது .

Wednesday, May 9, 2012

இஸ்மாயில்  சலபி  ஒரு  தலை  கணம் பிடித்த  அறிவு சூனியம்  என்பதில் யாருக்கும்  சந்தேகம் இல்லை  நீங்கள் பல ஆதாரங்களை  கொண்டு   நபிகல்நாயகதுக்கு  சூனியம்  செய்யப்படவில்லை  அதனால் அவர்கள்  பாதிக்க படவில்லை  என்று எப்படிதான்  வாதிட்டாலும் அவர்  பிடித்த  முயலுக்கு  மூன்றுகால் தான் . தன்னை ஒரு அறிவாளி 
என்று எல்லோரும்  நம்பும் பொது  இது  போன்ற விசயங்களில்  பின் வாங்கினால்  மக்கள்  மத்தியில்  செல்வாக்கை  இழந்து விடுவோம் 
என்ற  பயம் , நாளை  மஹ்சரில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டுமே  என்ற பயம் கொஞ்சம் கூட இல்லை.  

அட  ஆக்கம்   கெட்ட  கூவைகளா  உங்களுக்கு  வேறு  வேலை  இல்லை  என்றாள்  எதாவது  கழுதை  கிடைக்குமா  என்று  பாருங்கள் .
  சிறைபதற்கு . அப்துல் முஹைமின்  என்ற அழகான பேருக்கு  ஏற்ற  நல்ல  செயலை சைது ஆகிற  துக்கு  நன்மையை தேடி கொள்ளுங்கள் . ஏன் வாய் கொடுத்து  எதையோ புண்ணாக்கி  கொள்கிறிர்கள் . ஒரு இயக்கத்தை  கட்டி காட்பவர்கல்லுக்கு  தெரியும்  எதை  எப்போ ,எங்கே ,   என்ன செய்ய வேண்டும் என்பது .

Friday, April 27, 2012

தயவு  செய்து  kalvinator   videocorn  refrigrator   யாரும்  வாங்கி விடாதீர்கள்

Thursday, April 26, 2012