Wednesday, May 9, 2012

இஸ்மாயில்  சலபி  ஒரு  தலை  கணம் பிடித்த  அறிவு சூனியம்  என்பதில் யாருக்கும்  சந்தேகம் இல்லை  நீங்கள் பல ஆதாரங்களை  கொண்டு   நபிகல்நாயகதுக்கு  சூனியம்  செய்யப்படவில்லை  அதனால் அவர்கள்  பாதிக்க படவில்லை  என்று எப்படிதான்  வாதிட்டாலும் அவர்  பிடித்த  முயலுக்கு  மூன்றுகால் தான் . தன்னை ஒரு அறிவாளி 
என்று எல்லோரும்  நம்பும் பொது  இது  போன்ற விசயங்களில்  பின் வாங்கினால்  மக்கள்  மத்தியில்  செல்வாக்கை  இழந்து விடுவோம் 
என்ற  பயம் , நாளை  மஹ்சரில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டுமே  என்ற பயம் கொஞ்சம் கூட இல்லை.  

No comments:

Post a Comment